கீழே உள்ள வரிசை எண் தான் தங்களின் சான்றிதழ் எண்.
அதை பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள Drive Link சென்று
தங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
அதில் சான்றொப்பமாக தங்களின் தலைமையாசிரியர் கையொப்பம் வாங்கியபின் அதனை புகைப்படம் எடுத்து பகிரவும்.
அப்படியே PDF ஐ பகிரவேண்டாம்..


தங்களின் திட்டமிடல் மற்றும் அச்சிடுவதற்கு ஏதுவாக
தற்போது பகிர்ந்துளளோம். 

ஆனால் இதை December 11 அன்று தான் தாங்கள் பயன்படுத்தவேண்டும்.