நம் இணையவழி கல்வி வானொலியில் பயணித்தவர்கள்
தனது இணையவழி கல்விவானொலி அனுபவம் ,
அதனை சார்ந்த  வெற்றிக்கதைகளை Video பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
*யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதைபோல
இதுவரை நம் இணையவழி கல்வி வானொலியை பயன்படுத்தி,
பயனடைந்த தங்களின் Success Stories, நிச்சயம் நம் இணையவழி கல்விவானொலி எனும் எளிய தொழில்நுட்பத்தை பற்றிய விழிப்புணர்வை மற்ற பள்ளிகளுக்கு ஏற்படுத்த உதவும்.
 இதன் மூலம் மேலும் பல மாணவர்கள் பயனடைவார்கள்.