தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டல்

பெற்றோர்கள் மற்றும் ITK தன்னார்வலர்களின் ஒத்துழைப்பு

மாணவர்களின் தன்னார்வ பங்கேற்பு 

இணையவழிக் கல்விவானொலி எனும் எளிய தொழில்நுட்பம்...

குரல் பதிவு எனும் எளிய செயல்பாடு

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சி...

பாடப்புத்தக பகுதிகள், எண்ணும் எழுத்தும் பகுதிகள், பயிற்சிப்புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ்., மேலும் செய்தித்தாள், வாரமலர், சிறுவர்மலர் போன்றவற்றிலுள்ள பகுதிகளை மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்க வழிகாட்டி
அவர்களின் குரல் பதிவு செய்து அனுப்பலாம்.

மேலும் பல பயன்களை உள்ளடக்கிய எளிய தொழில்நுட்பம்...

தான் கற்றதை வெளிப்படுத்துவதன் மூலம் கற்றல் வலுப்படுகிறது, 

மேலும் பலவற்றை கற்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்குகிறது.

குறிப்பாக Audioவாக பதிவு செய்தல் என்ற எளிய தொழில்நுட்பத்தால் 

பேச்சாற்றல், வாசிப்புத் திறன் மேம்படுகிறது. 

இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சேவையாக, 

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு மு
நான்காண்டுகளை தொடர்ச்சியாக பயணித்து வருகிறது.


தங்கள் மாணவர்களும் பங்கேற்று பயன்பெற வேண்டுமெனில் ,
தொடர்ச்சியாக தகவல்கள் பெற குழுவில் இணையவும்..

Join our Online KalviRadio Team

Whatsapp Group - ClickHere

ஏதேனும் சந்தேகங்களெனில் 

மாலை 6 மணிக்கு மேல் 

தொடர்புகொள்ளவும் 79041 63487