மாணவர்களின் சாதனை நிகழ்வு - 2024

கற்றலை வலுப்படுத்தும் நோக்கில் இணையவழிக் கல்விவானொலியில் [www.kalviradio.com / www.tnkalviradio.in] இப்பள்ளி மாணவர்கள் தன்னார்வமாக பங்கேற்று 25,000ற்கும் மேற்பட்ட குரல் பதிவுகளை [ஆடியோக்கள்] உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்வானது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை நிகழ்வாக பதிவாகியுள்ளது.