மாணவர்களின் சாதனை நிகழ்வு - 2024

நம் பள்ளியில் அனைத்து மாணவர்களும் தன்னார்வமாக 

இணையவழிக் கல்விவானொலி Online KalviRadioபங்கேற்று 

தலைமையாசிரியர், ஆசிரியர்கள், இல்லம்தேடிக்கல்வி தன்னார்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்பில், வழிகாட்டலில் 16 மாணவர்களின் முயர்சியில் 16,000ற்கும் மேற்பட்ட ஆடியோக்களை உருவாக்கியுள்ளனர்.
இந்நிகழ்வானது இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் உலக சாதனை நிகழ்வாக பதிவாகியுள்ளது.

Clickhere to Listen the Students Participation Audios



Students Audios Part1

Students Audios Part2

Students Audios Part3

Students Audios Part4

Students Audios Part5

Students Audios Part6

Students Audios Part7

Students Audios Part8