குரல் பதிவு எனும் எளிய தொழில்நுட்பம்...
இணையவழிக் கல்விவானொலி எனும் கூட்டு முயற்சி...

என் மேடை
Super Stars Program

மாணவர்கள் விருப்பப்படும் பகுதிகளான திருக்குறள், பழமொழி, பொதுஅறிவு தகவல்கள், விடுகதைகள், விழிப்புணர்வு பாடல்கள், அறிஞர்களின் பொன்மொழிகள்....etc
&
மெல்ல மலரும் மாணவர்கள் எனில் அவர்களின் ஒவ்வொரு வகுப்பிலும் அம்மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச கற்றல் அடைவுகள் (Minimum Level of Learning) 

மேற்கூறியவைகளை குரல் பதிவுகளாக பதிவுசெய்து
அவர்களிடம் கற்றலின் மேல் ஈடுபாட்டையும் ,
தேடிக்கற்பதின் மேல் தன்னார்வத்தையும்
ஏற்படுத்தும் முயற்சியே
இந்த என் மேடை SUPER STAR பகுதி.

இந்த பகுதியின் கூடுதல் சிறப்பு
ஒவ்வொரு மாணவர்களுக்கான தனி தனி Unique Page உருவாக்கப்பட்டு அதில் பதிவேற்றப்படும்.

பாடப்புத்தக பகுதிகள், எண்ணும் எழுத்தும் பகுதிகள், பயிற்சிப்புத்தகம், புத்தகப்பூங்கொத்துகள், நூலகப்புத்தகங்கள், தேன்சிட்டு இதழ், ஊஞ்சல் இதழ்., மேலும் செய்தித்தாள், வாரமலர், சிறுவர்மலர் போன்றவைகளை பயன்படுத்தி மாணவர்களை தன்னார்வமாக பங்கேற்க வழிகாட்டி அவர்களின் குரல் பதிவு செய்து அனுப்பலாம்.

Audio அனுப்பவேண்டிய Telegram Details

Telegram Number  72008 18502

or 

use Telegram Link 

https://t.me/En_Medai_Online_KalviRadio

ClickHere to Download - Guided Teacher's Letter PDF

ஏதேனும் சந்தேகங்களெனில் மாலை 6 மணிக்கு மேல் 

தொடர்புகொள்ளவும் 79041 63487

ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச கற்றல் அடைவுகளை (Minimum Level of Learning) வலுப்படுத்தி, குரல் பதிவுகளாக பதிவு செய்து அந்தந்த மாணவரின் தன்னார்வ ஈடுபாட்டை ஊக்கப்படுத்தும் முயற்சியே நமது இணையவழிக் கல்வி வானொலியின் இந்த என் மேடை SUPER STAR பகுதி.