Trainings
பணியிடைப்பயிற்சிகளில்
கல்வி அலுவலர்களின் அனுமதியுடன்
இயன்ற நேரங்களில்
சக ஆசிரியர்கள் & தலைமை ஆசிரியர்களுக்கு
Online KalviRadioவை பற்றிய தகவலை அளித்து அதன் பயன்பாடுகளையும் கூறி , இந்த எளிய தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்களையும் இதன் மூலம் மாணவர்களின் கற்றலை எவ்வாறு வலுப்படுத்தலாம் என்று விளக்கி வருகிறோம்.

School Twinning Program - Jan 2022

Learning Outcomes Traning - Jan 2022

2021 -June - Online Meetings

2021 -July - HM Meetings